மலையகத்தில் மான்களின் நடமாட்டம் அதிகரிப்பு!

மலையக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் மணல் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலையக சுற்றாடல் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வெட்ட வெளிகளில் நடமாடும் மான்கள் தேயிலை தோட்டங்கள், காடுகள் மற்றும் வெட்ட வெளிகளில் இந்த மான்கள் அடிக்கடி நடமாடி வருவதை காணக் கூடியதாக உள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். சில இடங்களில் வெட்ட வெளியான இடங்களிலும் இந்த மான்கள் அடிக்கடி நடமாடி வருவது கண்காணிக்கப்பட்டுள்ளது. மணல் மான்கள் மனிதர்களின் குரல்களுக்கோ, வாகனங்களின் சத்தங்களுக்கு அச்சப்படாது நடமாடி திரிக்கின்றன. … Continue reading மலையகத்தில் மான்களின் நடமாட்டம் அதிகரிப்பு!